முன்னுரை:
சிறு வயதில் கிரைம் நாவல் மன்னர் திரு.ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை திரு பிராபகர் போன்றோரின் நாவல்கள் வாசித்ததுதான் எனக்கும் புத்தகத்திற்க்குமான பரிச்சய ஆரம்பம். அது தவிர நாள்தோறும் செய்தித் தாள்கள் வாசித்ததும் தமிழ் நன்கு உச்சரிக்க பேச முடிந்தது. எல்லாவற்றிக்கும் மேலாக எம் தந்தையார் தமிழாசிரியர் என்பதால் தமிழ் சரளமாக லாவகமாக பேச எழுத படிக்க முடிந்தது.
பிற்பாடு 2012ஆம் ஆண்டு முதல் முகப்புத்தகத்தில் தொடர்ந்து தமிழில் நிலைத்தகவல்கள் இடுவதும், நண்பர்களின் பதிவுகளைப்படிப்பதும், தமிழில் சரிதை எழுதவேண்டும் என்ற ஆவல் உருவானது.
தற்போது எழுத்துச்சித்தர் திரு பாலகுமாரன் அவர்களின் உடையார், கங்கை கொண்ட சோழன் நாவல்கள் படிப்பது இன்னும் உத்வேகத்தைக்கொடுத்து எழுதத்தூண்டியது.
அவ்வாறு எழுத ஆரம்பித்ததுதான் இந்த 'மனுஷன்டா' என்ற கதை.
இது சுய சரிதை அல்ல. ஆனால் சரிதை தான்.
வாழ்த்துக்களை எதிர்பார்த்து.

No comments:
Post a Comment