Facebook Badge

Wednesday, March 6, 2013

அன்னையின் ஆசியுடன்......முதல் பதிவு


உலகிற்கு என்னை அறிமுகபடுத்திய தாய்க்கும் 
உலகை எனக்கு அறிமுகபடுத்திய தந்தைக்கும் 
பாத வணக்கம்......

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும்  என் நெஞ்சில் 
நீங்காதான் தாள் வாழ்க.....

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.....

நலமா? 
முதன் முதலில் ப்ளாக் ஆரம்பித்து அதில் எழுதவும் ஆரம்பித்துவிட்டேன்......
தங்களின்  ஊக்கத்தையும் மேலான கருத்துக்களையும் அறிவுரைகளையும் எதிர்பார்த்து....

வணக்கத்துடன்
செந்தில் 

3 comments:

  1. All the best Virumandi :)

    Expecting some best and useful post here :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி ரஞ்சினி!!!!
      நிச்சயமாக.....
      நம் சிந்தனைகள் உபயோகமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில்.....பதிவுகளை வெளியிடுவோம்....

      நன்றி...
      கருத்துக்களையும் சீரான வருகைகளையும் எதிர்பார்த்து...

      செந்தில்

      Delete
  2. VARNA MAALAIGALUM
    MURUGA AASIYUM
    ENDRUM UNAKKAAGA.
    UNAKKU AAGUGA.
    VAAZHTHTHUKKAL.

    ReplyDelete